×

ராஜபாளையம் அருகே பேயம்பேட்டையில் 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பேயம்பேட்டையில் சக்திவேல் என்பவரின் 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. சக்திவேல் என்பவரின் மகள் வர்ஷனா (6), மகன் மோகுல் (8), கிணற்றில் நீச்சல் பழகியபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

The post ராஜபாளையம் அருகே பேயம்பேட்டையில் 2 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bayampet ,Rajapalayam ,Virudhunagar ,Shaktivel ,Rajapalayam, Virudhunagar district ,Payampatta ,Dinakaran ,
× RELATED சதுர்த்தி விழாவில் கலக்க விவசாயி, சிக்ஸ் பேக் விநாயகர் சிலைகள் ரெடி