×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி, மின்னலுடன் மழை!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. வெண்ணந்தூர், குருசாமிபாளையம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

The post நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி, மின்னலுடன் மழை! appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Rasipuram ,Namakkal ,Rashipuram ,Vennandur ,Kurusamipalayam ,Namagrippetta ,Roundabout ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...