×

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் புதிய காட்சிகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு

டெல்லி: நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் புதிய காட்சிகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி புதிய கட்டடம் திறக்கப்படவுள்ள நிலையில் புதிய காட்சிகள் வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் உட்புற பகுதிகளின் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் அவை. மாடங்கள் உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

The post நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் புதிய காட்சிகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Union Government ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு