×

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம்: செஞ்சி பேரூர் திமுக பொறுப்பாளர் நியமனம்.! பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பு: விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி கிழக்கு ஒன்றியம் செஞ்சி திமுக செயலாளர் காஜாநஜீரை, பேரூர் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து, கட்சி பணிகள் செவ்வனே நடைபெற அவருக்கு பதிலாக, எம்.கார்த்திக் கள்செஞ்சி பேரூர் திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர் திமுக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம்: செஞ்சி பேரூர் திமுக பொறுப்பாளர் நியமனம்.! பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Viluppuram North District ,Chenchi East Union ,Chenji Perur ,Dizhagam ,General Secretary ,Durimurugan ,Chennai ,General ,Thuraymurugan ,Senchi East Union ,Chenchi ,Viluppuram North ,District ,Chenji East Union ,Duraymurugan ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு:...