×

கோடையையொட்டி பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: கோடையையொட்டி பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலனை கருதி எடுக்கப்பட்டுள்ள பள்ளி திறப்பு தள்ளிவைப்பு முடிவு வரவேற்கத்தக்கது. வெப்பம் தணியும் வரை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post கோடையையொட்டி பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு: பாமக நிறுவனர் ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Bamaga ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Bamaka ,Dinakaran ,
× RELATED ஹோலி பண்டிகை கட்சித்தலைவர்கள் வாழ்த்து