×

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெற உள்ளது.

The post புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Pa ,Anmani Ramadas ,Chennai, ,Mb. G.K. Anmani Ramadas ,Delhi ,G.K. ,Annumani Ramadas ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...