×

ஜெர்மனி உள்நாட்டு உற்பத்தி சரிவு

பெர்லின்: ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளது. பெடரல் புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட தரவுகளின்படி , மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது ஜிடிபியானது ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 0.3சதவீதம் குறைந்துள்ளது. 2022ம் ஆண்டின் கடைசி காலாண்டிலும் ஜிடிபி 0.5 சதவீதம் சரிவை சந்தித்தது. அடுத்தடுத்த இரண்டு காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவானது நாட்டை மந்த நிலைக்கு தள்ளியுள்ளது.

The post ஜெர்மனி உள்நாட்டு உற்பத்தி சரிவு appeared first on Dinakaran.

Tags : Berlin ,Germany ,Federal Bureau of Statistics… ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட...