×

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் வீட்டு கேட் மீது கார் மோதல்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தற்போது லண்டனில் உள்ள 10 டவுனிங் ஸ்டீரிட்டில் வசித்து வருகிறார். நேற்று பிற்பகல் அவரது வீட்டு கேட் மீது ஒரு கார் மோதியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமரின் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று போலீசார் எச்சரித்தனர். பின்னர் காரால் பிரதமர் ரிஷிசுனக் வீட்டில் மோதிய நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் வீட்டு கேட் மீது கார் மோதல் appeared first on Dinakaran.

Tags : UK ,Rishisunak ,London ,10 Downing Stereid ,House Gate ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...