×

சிபிஐ இயக்குனராக பிரவீன் சூட் பதவியேற்பு

புதுடெல்லி: சிபிஐ இயக்குநராக பதவி வகித்த சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. 2 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்த ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சிபிஐயின் புதிய இயக்குநராக கர்நாடகா முன்னாள் டிஜிபி பிரவீன் சூட் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் சூட் பதவியேற்று கொண்டார்.

The post சிபிஐ இயக்குனராக பிரவீன் சூட் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Praveen Chute ,CBI ,New Delhi ,Subodh Kumar Jaiswal ,Praveen Soot ,Dinakaran ,
× RELATED பதவி ஏற்ற 108 நாட்களில் சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட் 51 கிளைகளில் ஆய்வு