×

சொல்லிட்டாங்க…

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டின் குடியரசு தலைவர் திறந்து வைக்காதது ஏன். அழைப்பிதழிலும் அவர் பெயர் இல்லை. :- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அவரை அழைக்காதது குடியரசின் நெறிமுறைகளை மதிப்பிழக்க செய்து விடும். :- எம்பி. கபில் சிபல்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED டெல்லி கீர்த்தி நகர் சந்தையில்...