
டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களின் டயர்களின் தரம் உயர்த்தப்படும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் விபத்துக்களைத் தடுக்க முடியும் எனவும், டயர் வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளார்.
The post இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களின் டயர்களின் தரம் உயர்த்தப்படும்: ஒன்றிய அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.