×

ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhy ,arvind kejriwal ,Delhi ,Chief Minister ,Congress ,Rahul Gandhi ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...