டெல்லி: டெல்லி திஹார் சிறையில் வழுக்கி விழுந்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறை குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்ததை அடுத்து சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ளது.
The post டெல்லி திஹார் சிறையில் வழுக்கி விழுந்த சத்யேந்திர ஜெயின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! appeared first on Dinakaran.