×

திருவண்ணாமலையில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் கைது..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வீட்டுக்கு மேல் செல்லும் மின்கம்பியை மாற்ற லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் கைது செய்யப்பட்டார். ரூ.2000 லஞ்சம் வாங்கிய வெம்பாக்கம் உதவி மின்பொறியாளர் அஜித் பிரசாத் கையும் களவுமாக பிடிபட்டார்.

The post திருவண்ணாமலையில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Dinakaran ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...