×

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவும் நீக்கப்படாது: துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவும் நீக்கப்படாது என துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கமளித்துள்ளார். குறிப்பிட்ட தமிழ் பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் துணைவேந்தர் விளக்கம் அளித்தார்.

The post அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவும் நீக்கப்படாது: துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Velraj ,Chennai ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...