×

சிறுமி மீது பிறந்த நாள் கேக்கை தடவி ரகளை செய்த சிறுவன் உட்பட 4 பேர் கைது..!!

கோவை: கோவை குனியமுத்தூரில் சிறுமி மீது பிறந்த நாள் கேக்கை தடவி ரகளை செய்த சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேக் தடவியதை எதிர்த்த சிறுமியை தாக்கியதாக அபிஷேக், சந்தோஷ், சிரஞ்சீவி உட்பட 4 பேர் கைதாகினர்.

The post சிறுமி மீது பிறந்த நாள் கேக்கை தடவி ரகளை செய்த சிறுவன் உட்பட 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kuniyamuthur, Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...