×

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மலேசியா: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீராங்கனை ஓஹோரியை 21-16, 21-11 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார்.

The post மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Malaysia Masters Badminton ,PV ,Sindhu ,Malaysia ,PV Sindhu ,BV ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்