×

பெங்களூருவில் கல்லால் தாக்கி காங்கிரஸ் தொண்டர் கொலை..!!

கர்நாடகா: பெங்களூருவில் காங்கிரஸ் தொண்டர் ரவி (42) 5பேர் கொண்ட கும்பலால் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ரவியை கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

The post பெங்களூருவில் கல்லால் தாக்கி காங்கிரஸ் தொண்டர் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Bengaluru ,Karnataka ,Ravi ,
× RELATED கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு