×

புதுக்கோட்டை அருகே கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!!

புதுக்கோட்டை: சேவுகம்பட்டி கிராமத்தில் கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. சேவுகம்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 800 காளைகள், 300மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post புதுக்கோட்டை அருகே கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Pudukottai ,Sevukambatti ,
× RELATED புதுக்கோட்டை சமத்துவபுரத்தில் பள்ளி பூட்டை உடைத்து பொருட்கள் சூறை