×

ஹைதராபாத்தில் பெண்ணை கொலை செய்து உடலை துண்டாக்கி வீசியவர் கைது..!!

தெலங்கானா: ஹைதராபாத்தில் பெண்ணை கொலை செய்து உடலை துண்டாக்கி வீசியவர் கைது செய்யப்பட்டார். தனது வீட்டில் வாடகைக்கு வசித்த அனுராதா என்பவரை கொலை செய்த சந்திரமோகன் என்பவர் கைதாகினார்.

The post ஹைதராபாத்தில் பெண்ணை கொலை செய்து உடலை துண்டாக்கி வீசியவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Telangana ,Anurada ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து