×

டெல்லி திஹார் சிறையிலுள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி!

டெல்லி: டெல்லி திஹார் சிறையிலுள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறை குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்ததை அடுத்து சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post டெல்லி திஹார் சிறையிலுள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,Satyendra Jain ,Delhi's Tihar Jail ,Delhi ,Senior ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி!!