×

புழல், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2314 மில்லியன் கனஅடியாக உள்ளது. 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 720 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 462 மில்லியன் கனஅடியாக உள்ளது.

The post புழல், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Krat ,Cholhvaram ,Chennai ,Cholhwaram Lake ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...