×

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் தேர்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். பின்னர் மே 22ம் தேதி சட்டமன்றம் கூட்டப்பட்டது. இந்நிலையில் கர்நாடக 16வது சட்ட பேரவையின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் யுடி காதர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். தற்காலிக சபாநாயகர் ஆர்வி தேஷ்பாண்டே, முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் புதிய சபாநாயகர் யு.டி.காதரை இருக்கையில் அமரச்செய்து வாழ்த்தினர்.

The post கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Speaker ,U. ,TD ,Bengaluru ,Congress ,Amoka ,Karnataka ,Sitaramaiah ,D. K.K. Sivagamar ,Kadar ,
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...