×

கேரள முதல்வர் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
கேரள மாநில முதலமைச்சரும், எனது அன்பு தோழருமான பினராயி விஜயனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.கேரளத்தின் வெற்றிக் கதையை தனது முழு முயற்சியுடன் இயற்றும் அவர் நீண்ட ஆயுளுடனும் உடல்நலத்துடனும் திகழ விழைகிறேன்.

The post கேரள முதல்வர் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Pinarayi Vijayan ,Tamil Nadu ,M.K. Stalin ,M.K.Stalin ,
× RELATED முதல்வர் நாளை திருப்பூர் வருகை திமுக...