×

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு 78 வது பிறந்த நாள்

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் தற்போது இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று தன்னுடைய 78வது பிறந்த நாளை கொண்டாடினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அவர் கேக் வெட்டினார். இதன்பின் அவர் அமைச்சரவைக் கூட்டம் உள்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் வழக்கம்போல கலந்து கொண்டார்.

The post கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு 78 வது பிறந்த நாள் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief President ,Binarayi Vijayan ,Thiruvananthapuram ,Left Wing Alliance ,Chief Minister ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...