×

சித்தாமூர், அச்சரப்பாக்கத்தில் விஷச் சாராய தலைம மரணம் தொடர்பாக 2 கொலை வழக்குகளை சிபிசிஐடி பதிவு

செங்கல்பட்டு: சித்தாமூர், அச்சரப்பாக்கத்தில் விஷச் சாராய தலைம மரணம் தொடர்பாக 2 கொலை வழக்குகளை சிபிசிஐடி பதிவு செய்துள்ளது. விஷச் சாராய மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையில் 2 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சித்தாமூர், அச்சரப்பாக்கத்தில் விஷச் சாராய தலைம மரணம் தொடர்பாக 2 கொலை வழக்குகளை சிபிசிஐடி பதிவு appeared first on Dinakaran.

Tags : CPCIT ,Chitamore, Udharbakkam ,Chengalputtu ,CPCID ,Chitamur, Chitamur, Upharbakkam ,Vishish ,Sitamur, Udharbakkam ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு: தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு..!!