×

சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் சிங்கப்பூர் அமைச்சருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

The post சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Singapore ,Transport ,Trade Minister ,Easwaran ,M.K.Stalin ,Transport and ,Trade Minister Easwaran ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...