×

வரும் 5-ம் தேதி நடைபெறும் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கமாட்டார் என தகவல்

டெல்லி: குடியரசு தலைவர் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதால் வரும் 5-ம் தேதி நடைபெறும் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கமாட்டார் என தகவல் தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவரை வைத்து வேறு தேதியில் திறக்கலாமா அல்லது வேறு தலைவரை அழைக்கலாமா என்று அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

The post வரும் 5-ம் தேதி நடைபெறும் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கமாட்டார் என தகவல் appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Artist ,Hospital ,Delhi ,Artist Hospital ,5th of the Republic ,Dinakaran ,
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...