×

கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் போட்டியின்றி தேர்வு

பெங்களூர்: கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் பொறுப்பேற்றுக் கொண்டார். காங். மூத்த தலைவர் யு.டி.காதரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

 

The post கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் போட்டியின்றி தேர்வு appeared first on Dinakaran.

Tags : U.D. Kadar ,Speaker of ,Karnataka State Legislative Assembly ,Bangalore ,UT ,Kadar ,Kong ,Senior ,U.D. Gadhar ,Dinakaran ,
× RELATED தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபு...