×

இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ஆஸி. பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ஆஸி. பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆஸி. பிரதமர் மற்றும் ஆஸி. கிரிக்கெட் ரசிகர்கள் தீபாவளி கொண்டாட்டங்களையும் கண்டு மகிழலாம். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாட்டு பிரதமர்களின் கூட்டான செய்தியாளர் சந்திப்பில் மோடி பேசியுள்ளார். இந்தியா, ஆஸி. இடையேயான உறவு டி20 கிரிக்கெட் போட்டி போல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது எனவும் பேசியுள்ளார்.

The post இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ஆஸி. பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Aussies ,ODI World Cup cricket match ,India ,Modi ,Delhi ,ODI World Cup cricket ,Dinakaran ,
× RELATED ராஜ்கோட்டில் இன்று கடைசி ஒருநாள்...