×

நடப்பாண்டில் உள்நாட்டு விமானங்களில் 5.03 கோடி பேர் பயணம்

டெல்லி: நடப்பாண்டில் உள்நாட்டு விமானங்களில் 5.03 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயணிகள் எண்ணிக்கை 42.85 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உள்நாட்டு விமானங்களில் 3.52 கோடி பேர் பயணம் செய்தனர்.

The post நடப்பாண்டில் உள்நாட்டு விமானங்களில் 5.03 கோடி பேர் பயணம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Aviation Ministry ,
× RELATED டெல்லி கீர்த்தி நகர் சந்தையில்...