×

குஜராத்தில் பிறந்தவர் இங்கிலாந்து மேயராக தேர்வு

லண்டன்: குஜராத்தில் பிறந்த யாகூப் படேல் இங்கிலாந்து நாட்டில் பிரஸ்டன் நகரின் புதிய மேயராக பதவி ஏற்றார். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் பிறந்த யாகூப் படேல், 1976ம் ஆண்டு பரோடா பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் இங்கிலாந்து சென்ற அவர், தொழிலாளர் கட்சியின் சார்பாக அவென்ஹாம் வார்டில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்அவர் மேயராக நேற்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார்.

The post குஜராத்தில் பிறந்தவர் இங்கிலாந்து மேயராக தேர்வு appeared first on Dinakaran.

Tags : Mayor of ,England ,London ,Gujarat ,Yakub Patel ,mayor ,Preston ,UK ,Dinakaran ,
× RELATED இந்திய வம்சாவளி லண்டன் துணை மேயர் ராஜினாமா