×

டிசம்பரில் டிஜிட்டல் இந்தியா: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

மும்பை: ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மும்பையில் நேற்று அளித்த பேட்டி: டிஜிட்டல் இந்தியா சட்ட வரைவு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். டிஜிட்டல் இந்தியா சட்டத்தை வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த சட்டத்தை இந்த ஆண்டு இறுதியிலேயே நடைமுறைக்குக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

The post டிசம்பரில் டிஜிட்டல் இந்தியா: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Digital India ,Union Minister ,Mumbai ,Union Minister of Electronics and Information Technology ,Rajiv Chandrasekar ,
× RELATED டீப் ஃபேக்கை கட்டுப்படுத்த புதிய...