×

சிவில் சர்விஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் ஏமாற்றத்தை புரிந்து கொண்டுள்ளேன்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: சிவில் சர்விஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் ஏமாற்றத்தை புரிந்து கொண்டுள்ளேன் திறமைகளையும், வலிமையையும் வெளிப்படுத்த பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என சிவில் சர்விஸ் தேர்ச்சி பெறாதோர் மீண்டும் தேர்வில் வெற்றிபெறும் வகையில் ஊக்குவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post சிவில் சர்விஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் ஏமாற்றத்தை புரிந்து கொண்டுள்ளேன்: பிரதமர் மோடி ட்வீட் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Dinakaran ,
× RELATED முதல்வர் பங்களா விவகாரம் பொய் புகார்...