×

ஸ்ரீபெரும்புதூரில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தொண்டர்கள் பட்டாசு வெடித்த போது தீவிபத்து

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தொண்டர்கள் பட்டாசு வெடித்த போது சாலையோர கடைகளில் தீப்பிடித்தது. இதில் இரண்டு கடைகள் முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

The post ஸ்ரீபெரும்புதூரில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தொண்டர்கள் பட்டாசு வெடித்த போது தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Sriperumthur ,Chennai ,High Commissioner ,Edapadi Palanisami ,Sriperudur Sungachavadi ,Edabadi Palanisami ,Sriperuthur ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து...