×

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..!!

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் மம்தாவுடன் சந்தித்து பேசினார். பாஜக ஆட்சி செய்யாத மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரை சந்திக்கும் பயணத்தை கெஜ்ரிவால் தொடங்கினார்.

The post மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,West Bengal ,Mamata Banerjee ,Kolkata ,
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...