×

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!!

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த கல்வியாளர், தொழிலதிபர், கொடையாளரான அவரது மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பு என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshiyamman Temple ,Thakar Karumuthu Kannan ,Governor ,Ravi ,Chennai ,Thakkar ,Karumuthu ,Kannan ,Thakkar Karumuthu ,Governor RN ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...