×

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை Boss எனக்கூறி ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸ் பாராட்டு..!!

சிட்னி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை Boss எனக்கூறி ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸ் பாராட்டு தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டை சேர்ந்தவருக்கு இதுபோன்ற உற்சாக வரவேற்பை நான் பார்த்ததே இல்லை. அமெரிக்க பாடகர் புரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீனை விட பிரதமர் மோடி அதிக புகழ் மிக்கவராக திகழ்கிறார். இந்தியாவை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் எனில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் ஆல்பனீஸ் கூறினார்.

The post இந்திய பிரதமர் நரேந்திர மோடியை Boss எனக்கூறி ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸ் பாராட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Prime Minister Albanese ,Prime Minister Narendra Modi ,Sydney ,Indian Prime Minister Narendra Modi ,Australia ,Albanese ,Indian Prime Minister ,Narendra Modi ,
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...