×

நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது

சென்னை: ஹைதராபாத்தில் நேற்று காலமான நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்தில் நடிகர் சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட்டது. சரத்பாபு உடல் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

The post நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது appeared first on Dinakaran.

Tags : saratbapu ,chennai ,Saratbabu ,Hyderabad ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!