×

பழனி முருகன் கோயில் அதிகாரிகளை கண்டித்து வர்த்தகர் சங்கம் கடையடைப்பு போராட்டம்..!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் அதிகாரிகளை கண்டித்து வர்த்தகர் சங்கம் கடையடைப்பு ஓரத்தில் ஈடுபட்டுள்ளனர். பழனி மலை அடிவாரப் பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.

The post பழனி முருகன் கோயில் அதிகாரிகளை கண்டித்து வர்த்தகர் சங்கம் கடையடைப்பு போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Palani ,Murugan ,Dindigul ,Palani Murugan ,Palani Hill ,Traders' Association ,Dinakaran ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது