×

ராஜபாளையம் அருகே தாய் மற்றும் இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு..!!

விருதுநகர்: ராஜபாளையம் அருகே காணாமல்போன தாய் மற்றும் இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேத்தூரை சேர்ந்த தாய் ராமுத்தாய், மகள்கள் நிஷா(6), அர்ச்சனாதேவி (3) கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

The post ராஜபாளையம் அருகே தாய் மற்றும் இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Virudhunagar ,Chettur ,
× RELATED பொதுத்தேர்வில் அசத்திய மாணவர்களுக்கு பரிசு