×

மறைந்த நடிகர் சரத்பாபுவின் இறுதி பயணம் தொடங்கியது..!!

சென்னை: நடிகர் சரத்பாபுவின் இறுதி பயணம் தொடங்கியது. தி.நகர் இல்லத்தில் இருந்து கிண்டிக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. சரத்பாபுவின் உடலுக்கு ரஜினிகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கிண்டியில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்படுகிறது.

The post மறைந்த நடிகர் சரத்பாபுவின் இறுதி பயணம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Sarathbabu ,Chennai ,T. Nagar ,Guindy ,
× RELATED சென்னையில் திருமணமாகாத செவிலியர்...