×

தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் 5 மீனவர்களுடன் நுழைந்த இலங்கை படகு பறிமுதல்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் 5 மீனவர்களுடன் நுழைந்த இலங்கை படகு பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த 5 மீனவர்களை பிடித்து இந்திய கடற்படை விசாரணை நடத்தி 150 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் 5 மீனவர்களுடன் நுழைந்த இலங்கை படகு பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Colombo, Sri Lanka… ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்...