×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைப்பு..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தல் நிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Revenue ,Srivilliputhur ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...