×

சிங்கப்பூர் பயணத்தின்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சிங்கப்பூர் பயணத்தின்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த முறை துபாய் பயணத்தின்போது கிடைக்கப்பெற்ற ரூ.6100 கோடி முதலீடுகள் மூலம் 15,000 வேலை வாய்ப்புகள் உருவாகின. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் ரூ.2.95 லட்சம் கோடி முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

The post சிங்கப்பூர் பயணத்தின்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Singapore ,Chief Minister ,MK Stalin ,Chennai ,M.K.Stalin ,Dubai ,M.K.Stal ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து...