×

நீரஜ் நம்பர் 1

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, உலக தரவரிசையில் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். நடப்பு உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனடா) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டாப் 5 வீரர்கள் விவரம்: 1. நீரஜ் சோப்ரா (1455 புள்ளி), 2. ஆண்டர்சன் பீட்டர்ஸ் (1433), 3. ஜேக்கப் வாட்லெய்ச் (1416, செக். குடியரசு), 4. ஜூலியன் வெபர் (1385, ஜெர்மனி), 5. அர்ஷத் நதீம் (1306, பாகிஸ்தான்).

The post நீரஜ் நம்பர் 1 appeared first on Dinakaran.

Tags : Neeraj No. ,Neeraj Chopra ,Tokyo Olympic Games ,Dinakaran ,
× RELATED ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி