×

அரசு பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளைப் பெறுவதற்கு எந்தத் தடையும் இல்லை: போக்குவரத்துத்துறை

சென்னை: அரசு பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளைப் பெறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிகள் தரும் ரூ.2,000 நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் பயணிகள் தவிர வெளிநபர்கள், தனியார் நிறுவனங்கள் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அனுமதியில்லை எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

The post அரசு பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளைப் பெறுவதற்கு எந்தத் தடையும் இல்லை: போக்குவரத்துத்துறை appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Chennai ,Dinakaran ,
× RELATED நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள...