×

குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்பட வழக்கில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்பட வழக்கில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்பட வழக்கில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Delhi iCourt ,BBC News Agency ,Gujarat riots ,Delhi ,Gujarat riot ,PM Modi ,Gujarat ,Dinakaran ,
× RELATED தேர்தலின்போது ‘டீப் பேக்’...