- திண்டுக்கல் அரசு மருத்துவமனை
- திண்டுக்கல்
- பச்சிலா
- திண்டுக்கல் அரசு மருத்துவமனை
- திண்டுக்கல் அரசு மருத்துவமனை
- பச்சினா
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்தில் காயத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது இது கொலையா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது
The post திண்டுக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக மீட்பு appeared first on Dinakaran.