×

கோவையில் பிரியாணி குறித்து அவதூறு: 9 பேர் மீது வழக்கு

கோவை: கோவையில் பிரியாணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்றதாகவும், அதை போலீஸ் கண்டறிந்தாகவும் டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அவதூறு பதிவுகளை வெளியிட்ட 9 டிவிட்டர் கணக்காளர்களின் மீது சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புகார் தெரிவித்தார். டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட 9 பேர் மீது 4 சட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

The post கோவையில் பிரியாணி குறித்து அவதூறு: 9 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Priyani ,Gova ,Govay ,Biryani ,
× RELATED சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் தராமல்...